குடும்ப உறவுகள் ஆண்-பெண் உறவு, பாச-பந்தங்களை பேணுதல் – அவற்றிற்கேற்றபடி நூல்கள் வெளிப்படுத்துகின்றனவா, இல்லையா?

குடும்ப உறவுகள் ஆண்பெண் உறவு, பாசபந்தங்களை பேணுதல் அவற்றிற்கேற்றபடி நூல்கள் வெளிப்படுத்துகின்றனவா, இல்லையா?

[அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (14)].

The incineration of Kama- Madana-bhasma -or sometimes Kama Dahana

The incineration of Kama- Madana-bhasma -or sometimes Kama Dahana

ஆண்பெண் உறவு, பாசபந்தங்களை அறியாத முகமதியர்கள்: தாய்மையைப் போற்றுதல், பெண்மையைப் போற்றுதல், தாய்-தந்தையைப் போற்றுதல், கணவன்–மனைவி உறவைப்பேணுதல், கணவனுக்காக மனைவி வாழ்க்கையினை அர்பணித்தல், மனைவிக்காக கணவன் வாழ்க்கையினை அர்பணித்தல், இதுபோன்ற உறவுகள், பந்தங்கள், பாசங்கள் முதலியவை அரேபியர், பாரசீகர், முகலாயர் அல்லது மற்ற முகமதியர்களுக்கு புதிராக, வியப்பாக, விசித்திரமாக இருந்தன. பிறகு தாய்நாடு, ஒருதாய் மக்கள் போன்றவை அவர்களைக் குழப்பியது. ஏனெனில், பலதார மனைவிமுறை இஸ்லாத்தில் இருப்பதாலும், அவையும் நிரந்தரமாக இல்லாமல் “தலாக்” என்ற விவாகரத்து அல்லது திருமண முறிப்பு என்ற சரத்தில் உள்ளதாலும், மேற்குறிப்பிட்ட அனைத்தும் அடிபட்டுப் போகின்றான, முரணாகின்றான, ஏற்றுக்கொள்ளப் படாதவையாக இருக்கின்றன.

 1. தாய் மறுபடி இன்னொரு ஆணைத் திருமணம் செய்து கொள்ளும் போது, எந்த தந்தையை குழந்தை, பிள்ளை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும்?
 1. இல்லை தாய் அல்லது தந்தை தத்தம் குழந்தை, பிள்ளைகளுக்கு எப்படி தம் நிலை மாறும் போது அறிமுகப்படுத்தி வைப்பர்?
 1. தந்தை மறுபடி இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் போது, எந்த பெண்னை குழந்தை, பிள்ளை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும் அல்லது தாயாக பாவிக்க முடியும்?
 1. வளர்ப்புத்தாய், தாதி, சேவகி, வேலையாள் போன்றோர்களால் வளர்க்கப்பட்ட குழந்தை, பிள்ளைகளுக்கு தாய்-தந்தை பாசம் எவ்வாறு விளங்கும், புரியும்?
 1. தன் மனைவி, இன்னொருவனுக்கு மனைவியாவது அல்லது தன் கணவன் இன்னொருவனுக்கு கணவானவது என்பது, பாரதத்தில் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.
 1. கணவனுக்காக மனைவி உயிர் விடுதல், தியாகம் செய்தல், வாழ்க்கையினை அர்பணித்தல், மற்றும் மனைவிக்காக கணவன் உயிர் விடுதல், தியாகம் செய்தல், வாழ்க்கையினை அர்பணித்தல் என்பவையெல்லாம் இஸ்லாத்தில் தேவையில்லாதது.
 1. இந்நிலையில் தான் முகமதியர் இந்துப்பெண்களைக் கவர வரும்போது, “ஜௌஹர்” என்று ஒட்டுமொத்தமாக பெண்கள் அனைவரும் தீவளர்த்து உயிர் விடுவது கண்டு திகைத்தனர்.
 1. அதேபோல, கணவன் இறந்தபிறகு, விதவையாக வாழத்தயாராக இருக்கும் இந்துப்பெண்களையும் கவர வரும்போது, தங்களது கற்ப்பை, மானத்தைக் காப்பாற்ற விதவைப் பெண்கள் கணவனது உடலோடு சேர்ந்து தீயில் இறப்பது அல்லது தீவளர்த்து உயிர் விடுவது கண்டு திகைத்துப் போய் விட்டனர். ஏனெனில், எந்த முகமதியனும் இறந்து விட்டால், அவனது மனைவிகள்-துணைவிகள், அவனுடைய உடலோடு சமாதியில் சேர்த்துப் புதைத்து விடுவதில்லை, மாறாக அப்பெண்கள் மற்ற முகமதியர்கள் பங்குப் போட்டுக் கொள்வார்கள்.
 1. எந்த தாயுக்குப் பிறந்தோம், எந்த தந்தைக்குப் பிறந்தோம் என்றறியாது முகமதிய குழந்தைகள், பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போது, உண்மையறியும் போது, அப்பாசத்தை இழந்தவர்களாகின்றனர். சுற்றியுள்ள இந்து குழந்தைகள், பிள்ளைகள் தத்தம் தாய்-தந்தையரோடு இருக்கும் போது, இவர்கள் அத்தகைய பந்த-பாசங்களை அறியாதவர்களக இருக்கின்றனர். அதனால் தான் தந்தை, சகோதரன், மாமன் முதலியோரைக் கொன்று ஆட்சிக்கு வருவது என்பது சகஜமாக இருந்தது. ஏனென்றால் அவர்கள் யாரென்று பிள்ளைக்கு, தமக்கு, அண்ணனுக்கு, மைத்துனனுக்குத் தெரியாது.
 1. பெண்கள் வாங்கி-விற்க்கப்படும் பொருட்களாக இருக்கும் போது, குழந்தை, பிள்ளைகளுக்கு உறவுகள், பந்த-பாசங்கள், முதலியவை தெரியாமலே போய் விடுகின்றன. இதனால் தான், முகமதிய குடும்பங்களில் பற்பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
Rawana_approaches_Sita_in_the_garb_of_mendicant_zps5eac6543

Rawana_approaches_Sita_in_the_garb_of_mendicant_zps5eac6543

ஆண்பெண் உறவு, பாசபந்தங்களை அறிந்த முகமதியர்கள் என்பதற்கான கதைகள் கட்டிவிட்டது: இந்திய சரித்திராசிரியர்கள் இவற்றிலும் பற்பல கட்டுக்கதைகளை உருவாக்கினர்:

 1. பாபர் ஹுமாயுனுக்காக தன்னுயிரைக் கொடுக்கத் தயாரானான் – தந்த மகனுக்கு காட்டும் பாசம்.
 1. அக்பரை பைரான்கான், என்ற தாய்மாமன் வளர்த்தான், அதாவது, தாயுக்குப் பதிலாக தாய்மாமன் வளர்த்தான் என்பது.
 1. பலதாரங்களை வைத்துக் கொண்டு, ஹேரத்தில் காமத்தில் உழன்றுக் கொண்டிருந்த ஷாஜஹான், ஏதோ மும்தாஜிடம் உலகத்தில் இல்லாத அன்பு கொண்டு தாஜ்மஹாலைக் கட்டினான்.
 1. இருப்பினும், அதே ஷாஜஹான் தன்னுடைய மகன் ஔரங்கசீபால் சிறைவைக்கப்பட்டான், சிறையிலிருந்தே தாஜ்மஹாலைப் பார்த்துக் கொண்டே உயிரைவிட்டான்.
 1. ரஸியா சுல்தானா, ஆண்களுக்கு நிகராக வீராங்கனையாக இருந்தாள், ஆட்சி செய்தாள். ஆனால், மற்ற அரசிகளின் நிலையைப் பற்றி அறிவிப்பதில்லை.
 1. சூபித்துவத்தின் சூது-வாது-துரோகம் மற்ற குரூரங்கள் முதலியவற்றை மறைத்து, அதனால் தான் பக்தி மார்க்கம் உருவானது, வளர்ந்தது.
Hindu_Suttee

Hindu_Suttee

புராணங்களில் எப்படி அதிகமான ஆபாசங்கள் புகுந்தன?: இந்துப்புராணங்கள் திருத்தப்பட்ட நிலையில், கிருஷ்ணர் மட்டுமல்ல, மற்ற இந்துக்கடவுளர்களும் தூஷிக்கப்பட்டனர். அதாவது, சிவா, விஷ்ணு மற்ற புராணங்களிலும் அக்காலத்தில் இடைசெருகல்கள் செய்யப்பட்டன. 18 புராணங்கள் தவிர மற்ற புராணங்கள் உருவாக்கப்பட்டது, ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்டது. ஷட்மத ஒற்றுமை பேணப்பட்டு, ஒழுங்குப்படுத்தும் நிலை தாண்டிய பிறகு, ஜைனம்-பௌத்தம் தேய்ந்து, முகமதியம் வந்த பிறகு இத்தகைய பிறழ்சிகள் தோன்றின என்பது கவனிக்கத் தக்கது. முகமதியம் வளர்க்கப்பட்ட போது, இடைக்காலத்தில் தான் மறுபடியும் பௌத்த-ஜைனர்களால் புது திரிபுகள், பிறழ்சிகள், ஓவ்வாமைகள் உருவாக்கப்பட்டு, சேர்க்கப்பட்டன. அக்பர் அவர்களுடன் உரையாடல் நடத்தினார் என்பதும் ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்டது. அதனால் தான், புராணங்களைப் படிக்கும் போது, சம்பந்தமே இல்லாத அத்தகைய கொக்கோக, ஆபசமான விவரங்கள் அங்கங்கு காணப்படுகின்றன. அதை வைத்துக் கொண்டுதான், இந்து-எதிரிகள், குறிப்பாக அடிப்படைவாத கிருத்துவர்கள், முஸ்லிம்கள், போலி நாத்திகர்கள், இக்கால செக்யூலரிஸ்டுகள் முதலியோர் அத்தகைய இடைசெருகல் விவரங்களை வைத்துக் கொண்டு கேலி செய்து வருகின்றனர். ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் செய்ததை, முகமதியர்கள் தங்களுக்கே உரித்தான பாணியில் இடைச்செருகல்கள் செய்தனர். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில், சரித்திரத்தன்மை மற்றும் காலத்தொன்மையினை குறைத்தல் என்ற திட்டத்தில் செயல்பட்டதால், அவர்களும் தங்களுடைய பாணியில் செயல்பட்டனர்.

burning up live young girls on the pyre of their dead

burning up live young girls on the pyre of their dead

பைபிள்[1]  போன்ற நூல்களில் ஏற்றுக் கொள்ளப்படாத வசனங்கள் நீக்கப்பட்டன, திருத்தப்பட்டன மற்றும் மாற்றியமைக்கப்பட்டன. குரான் எப்படி தொகுக்கப்பட்டது என்று அவர்களே விவரித்துள்ளனர்[2]. மொஹம்மதுக்கு தெரிவிக்கப்பட்டது துணி, தோல், எலும்புகள் மற்றும் கற்கள் முதலியவற்றின் மீது எழுதப்பட்டன. வெளிப்பட்டவை பகுதிகளாக எழுதப்பட்டிருந்தன. ஜேய்த் இபின் தாபித் என்பவர் அபு பகர் அல்-சிதிக் ஆணையின்படி தொகுத்து புத்தகமாக்கினார். புள்ளிகள் வைப்பது, உயிர் எழுத்துகள் உச்சரிப்பு முறை பிறகு சேர்க்கப்பட்டது. “கிரிடிகல் எதிஷன்” (Critical Edition) அல்லது நன்றாக எல்லா மூலங்களையும் பரிசோதித்து, இதுதான் ஏற்புடைய பதிப்பு என்று புராணங்களை யாரும் தொகுத்து வெளியிடவில்லை. மாறாக, கூட்டி எழுதி வைத்துள்ளனர். ஆகவே, முகமதியர் மற்றூம் ஆங்கிலேயர் செய்துள்ள இந்த மோசடியை இந்தியர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

Akbars wives and sons - the big family crossing father-mother relations

Akbar’s wives and sons – the big family crossing father-mother relations

மதநூல்கள் வெளிப்படுத்துகின்ற குடும்ப உறவுகள் ஆண்பெண் உறவு, பாசபந்தங்கள் சமூகத்திற்கு விரோதமாக இருக்க முடியுமா?: கடவுளர்கள் காமுகர்களாக, அடுத்தவர் மனைவியர்களை விரும்புகிறவர்களாக, பல மனைவிகளைக் கொண்டவர்களாக, …………………….மதநூல்கள் சித்திரிக்கின்றன என்றால், இந்து சமூகம் என்றோ சீரழிந்திருக்க வேண்டும். “ஒருவனுக்கு ஒருத்தி”, “எழுபிறவி பந்தம்”, என்றெல்லாம் இருந்திருக்க முடியாது. மாறாக, முகமதியர் காலத்தில், பெண்களை மறைத்து வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், “பர்தா” போன்ற முறைகளும் அறிமுகப்படுத்தப் பட்டன.  ஜெசியாவை கூர்ந்து கவனித்தால், கோவில்களுக்குப் பின்னர், அவை பெண்களுக்குத்தான் எதிராக இருந்தது என்று தெரிகிறது[3]. முகமதியர் வந்தால், வீட்டில் தங்க இடம் கொடுக்க வேண்டும், சப்பாடு போட வேண்டும், போன்ற சரத்துகள் குடும்பத்திற்கு விரோதமானது.  எனவே இந்துமத நூல்கள், இந்து சமூகத்திற்கு எதிராக இருந்திருக்க முடியாது. ராதாராணியை தெய்வமாகப் பார்க்கும் மக்கள்,  வேறுவிதமாகப் பார்க்க மாட்டார்கள், சித்தரிக்க மாட்டார்கள், கவிதைகளை புனைய மாட்டார்கள். ஆனால், அவை இருந்திருக்கின்றன எனும்போது, அவை இந்துக்களால் உருவாக்கவில்லை என்று தெரிகிறது. அப்படியென்றால், இந்துக்கள்-அல்லாதர்கள், இந்துக்களை தூஷிக்கவே செய்திருக்கிறார்கள் என்றாகிறது.

வேதபிரகாஷ்

© 29-06-2015

[1] பைபிளுக்கு “அங்கீகரிகப்படுள்ள பதிப்பு” (Authorized Edition) / “ஜேம்ஸ் வெர்ஷன்” (James Version) என்றுள்ளது.

[2] History of the compliation of Quaran:

 1. Scribing during the life of Prophet Muhammad (peace be upon him). The Revelation scribes wrote down the Quran, according to the order of Prophet Muhammad (peace be upon him), on pieces of cloth, leather, bones, and stones. Its verses were ordered and arranged according to Allah’s inspiration. At the beginning, it was not gathered in one book. Some of the Prophet’s companions scribed parts and surahs specially for themselves after they had memorized it from the Prophet.
 2. Compiling Quran during the era of Abu Bakr al-Siddiq: Zayd Ibn Thabit gathered the Quran in one book. He was charged to do this by Abu Bakr al-Siddiq, according to an advice from Umar Ibn Al-Khattab. Its resource was the parts written by the Revelation scribes; so he gathered all of it in one book, the Holy Quran.
 • Compiling Quran during the era of Uthman Ibn Affan: In his reign, the Quran was written from the main copy gathered during the era of Abu Bakr al-Siddiq. It was kept at the residence of Hafsah Bint Umar, (one of the Prophet’s wives). He charged the following scribes to do it:
  1. Zayd Ibn Thabit.
  2. Abdullah Ibn Al-Zubair.
  3. Said Ibn Al-`As.
  4. Abdul-Rahman Ibn Al-Harith Ibn Hisham.

They scribed many copies of Quran, reflecting in their writing the different correct readings (Arabic accents) of it; excluding any incorrect one. It was not marked with dots or vowel points. Uthman kept a copy at Medina and sent the remaining copies to the various Islamic countries.

http://www.sunnah.org/history/quran_compiled.htm

[3] https://vedaprakash.wordpress.com/2015/06/29/jizya-come-back-khilji-aurangazeb-rule-india-again/

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “குடும்ப உறவுகள் ஆண்-பெண் உறவு, பாச-பந்தங்களை பேணுதல் – அவற்றிற்கேற்றபடி நூல்கள் வெளிப்படுத்துகின்றனவா, இல்லையா?”

 1. ஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் இடைச்செருகல்கள் மூலம் வளர்ந்தது ஏன்? பக்தி மார்க்கம் அதனைக் Says:

  […] [4] https://indianhistoriography.wordpress.com/2015/06/29/hindu-society-depicted-by-the-religious-books-… […]

 2. ஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் இடைச்செருகல்கள் மூலம் வளர்ந்தது ஏன்? பக்தி மார்க்கம் அதனைக் Says:

  […] [4] https://indianhistoriography.wordpress.com/2015/06/29/hindu-society-depicted-by-the-religious-books-… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: